மரக்கன்றுகள் நடும் விழா-இராதாபுரம் தொகுதி-வடலிவிளை

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடலிவிளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டன.    

கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர்-தென்காசி

நாம் தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

மதுக்கடைகளை அகற்ற துணை ஆட்சியரிடம் மனு-அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 11/06/19...

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, அம்பை கல்யாணி திரையரங்கு...

கண்டனம் ஆர்ப்பாட்டம்-தென்காசி தொகுதி…

26-04-2019 அன்று வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி & #கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக இலங்கை நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து         ...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030042

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030042 | நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அ.கோ.தங்கவேல் (26525197042) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால்...

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், செட்டிகுளம் பண்ணையூரில் வைத்து 26/11/2018 தேதி தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 64-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாவீரர் நாள் அனுசரிப்பு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், செட்டிகுளம் பண்ணையூரில் வைத்து 27/11/2018 தேதி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது

கஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக...

தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி

கட்சி செய்திகள்: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் - திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி நச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற...