திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா
திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2021 தட்டார்மடத்தில் வைத்து தலைவர் அகவைநாள் விழா மற்றும் ஒன்றிய அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.
திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா
திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக கொங்கராயக்குறிச்சியில் வைத்து 26-11-2021 தலைவர் அகவை நாள் விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.
திருச்செந்தூர் தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
திருச்செந்தூர் ஆத்தூரில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு புலிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்திரு.சுப்பையா பாண்டியன் உட்பட...
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு
தூத்துக்குடி நடுவன் மாவட்ட சார்பில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதிகள் இனைந்து மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கபட்டது நிகழ்வில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது தலைமை நடுவன்...
ஒட்டப்பிடாரம் தொகுதி தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவைநாள் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கபட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டது இடம் ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி...
ஓட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடி கம்பம் நடும் விழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 26/112021 அன்று 67 வது அகவை தினத்தில் புதிய கொடிகம்பம் நடப்பட்டு...
ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் வைத்து நமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிகழ்வில் நமது...
ஒட்டப்பிடாரம் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில்...
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவீரர்நாள் நிகழ்வு
மண்ணில் விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு சரியாக 6:10 மணியளவில்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புளியங்குளம் கபாடி மைதானத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
8870065038
திருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு
திருச்செந்தூர்
6-12-2021 அன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்து அதுவரை மரங்கள் வெட்ட படாது என்று தொகுதி செயலாளர்...