பொன்னேரி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவர் விளம்பரம்

நாம் தமிழர் கட்சி 2021 ஆம் ஆண்டு பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிராமத்தில் திருவள்ளுவர் தினத்தன்று(15/01/2021) ஐயன் தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை நினைவாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு

பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

பொன்னேரி தொகுதி – காட்டுப்பள்ளியில் கண்டண ஆர்ப்பாட்டம்.

அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்தும், L&T கப்பல் கட்டும் தளம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர்...

பொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை

பொன்னேரி தொகுதியின் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர்  திருமதி அ.மகேஷ்வரி அலெக்சாண்டர் அவர்கள் ஆவூர் ஊராட்சியில் 17/01/21 அன்று பரப்புரை மேற்கொண்டார். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பொன்னேரி தொகுதி – அழிவு திட்டத்தை எதிர்த்து கலந்தாய்வு கூட்டம்

20/01/21 மாலை 3 மணி முதல் 5 மணிவரை அதானியின் துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில் அப்பகுதி ஆர்வலர்களுடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்...

பொன்னேரி தொகுதி – விழிப்புணர்வு பிரச்சாரம்

21/01/21 மதியம் 3 மணி முதல் இரவு 8 மணிவரை அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில்  பொன்னேரி தொகுதியில் காட்டுப்பள்ளி,காளாஞ்சி பகுதி மக்களிடம்...

பொன்னேரி தொகுதி – இணையவழி ஆர்ப்பாட்டம்

23/01/21 காலை 10 மணிக்கு அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில் இன்று பொன்னேரி தொகுதியில் இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

காட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை

#StopAdaniSaveChennai அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து 22-01-2021 அன்று காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமம், காளஞ்சி மக்களிடம் சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரையில் நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட...

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 10 ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர்களை, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யது, அதற்கான தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.