கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லியில் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லியில் குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நமது புலிக்கொடி ஏற்கப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
பூந்தமல்லி தொட்டியில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் (பூவை நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சி குறித்து திட்டமிட முடிவு செய்யப்பட கலந்தாய்வு நடைபெற்றது.
இடம்-பூந்தமல்லி
நேரம்-காலை 10மணி
நாள்-17.10.2021
கோகுல் 9629172551
திருவெற்றியூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜ் நினைவேந்தல் நிகழ்வு
திருவெற்றியூர் தொகுதி வடக்குப்பகுதி ஆறாவது வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு
பொன்னேரி தொகுதி 26:09:2021 அன்று சோழவரம் வடக்கு ஒன்றியம் தச்சூர் கலைஞர் நகரில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி
சரவணன்.ச
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
76676...
பொன்னேரி தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம்
26:09:2021 அன்று பொன்னேரி நகரத்தில் தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முப்பதுற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி
சரவணன்.ச
பொன்னேரி தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
76676 01891
திருவள்ளூர் தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீரவணக்க நிகழ்வு.
நாள் : 26-09-2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று மாலை நாம் தமிழர் கட்சித் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாகத்தீபம் திலீபன் நினைவைப்...
தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021090220
நாள்: 20.09.2021
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச் சேர்ந்த ச.அகிலன் (02514404668), வே.ச.இரஞ்சித்சிங் (02310686484) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
பொன்னேரி தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.
19/09/21 காலை 10 மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் நகர பொறுப்பாளர் முன்னெடுப்பில் தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் மாமா சாகுல்ஹமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுடர் ஏற்றி...

