கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் தேனியில் கொட்டுவதை தடுத்து நிறுத்த மனு.மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1.8.2018 அன்று தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேரளாவில் இருந்து தமிழக பகுதிகளில் வந்து கொட்டபடும் மருத்துவ கழிவுகளை தடுத்து நிறுத்த கோரியும் கொட்டபட்ட மருத்துவ கழிவு குப்பைகளை அகற்ற...
அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)
அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் 'கண்ணகி பெருவிழா' பொதுக்கூட்டம் - உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி
மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய...
தேனி அரசுப் பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்
தேனியில் அரசுப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேனியில் மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று தேனியில் நடைபெற்றது.
தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னிலை: செயபால் - உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,
...
தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னிலை: அன்பழகன் -...
சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, "சிங்கள-பவுத்த வெறியர்களைக்" கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.
...
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25/05/2014) மாலை 4 மணியளவில், மோடி பிரதமராக பதவியேற்பு விழாவிற்கு இராசபக்சே வருகையை கண்டித்து 2 மணி நேரம் உரை வீச்சுடன் கூடிய கண்டன...
நாம் தமிழர் கட்சியின் முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் – படங்கள் இணைப்பு
இன்று தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகிக்க, பேராசியர் தீரன், ஊடகவியாளர்...
26-2-2011 இன்று தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது
26-2-2011 இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
26-2-2011 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சினமன்னூரில்...









