பேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக  அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது....

ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்_காரைக்குடி

21.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக இலுப்பகுடி ஊராட்சியில் கரு_சாயல்ராம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய உறவுகள் மற்றும் காரைக்குடி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி

23.04.2020 வியாழக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக கரு_சாயல்ராம் தலைமையில் *அரசு மருத்துவமனை பின்புறம்* வசிக்கும் மக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

கட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு...

உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை

நாம்  தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற  தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...

கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில்  பொதுமக்களுக்கு பெரிதும்  பாதிப்பை ஏற்படுத்தும்,  கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி...

சாக்கடை கழிவு அகற்றம்-நாம் தமிழர் முன்னெடுப்பு

காரைக்குடி இடையர் தெரு அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது .

மண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி

காரைக்குடி கழனிவாசல் கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டுசெல்ல சாலை அமைக்கும் பணிக்கு உபரி சவுடு மற்றும் களிமண்ணை  பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக பயன்படுத்தி ...

மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை  மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்குதல்-காரைக்குடி-சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக  25.10.2018  அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில்   வழங்கப்பட்டது...... நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட  இடம் *காரைக்குடி தெற்கு நகரம் :               பெரியார் சிலை* *காரைக்குடி...