பத்மநாதபுரம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டன

பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் தேர்தல் பரப்புரை

பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று 11-2-2021 திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்றது.  

பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை

பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று 9-2-2021 கல்குறிச்சி ஊராட்சியில் 3 வது வார்டில் நடைபெற்றது.  

பத்மநாதபுரம் தொகுதி – குமரஙன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி குமரன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் தொகுதி – அயக்ககோடு ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

விளவங்கோடு தொகுதி – கொடி ஏற்றும் விழா

05/02/2021 அன்று பிற்பகல் 4.0 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் விளாத்துறை ஊராட்சியில் காப்புக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

பத்மநாதபுரம் – தொகுதி கலந்தாய்வு

07/02/2021 அன்று பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. 

குளச்சல் தொகுதி – தைப்பூச விழா

குளச்சல் தொகுதி சார்பாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.

குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை.

குளச்சல் தொகுதி  சார்பாக தேர்தல் பரப்புரை முளகுமூடு பேரூர் கூட்டமாவு பகுதியில் நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.