கடலுர்- நடுவண் நகரம் முதற்க்கட்ட தேர்தல் பணி முன்னேடுப்பு
கடலூர் நடுவண் நகரம் பகுதியில் முதல் கட்டமாக விவசாயி சின்னம் பதிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகரமெங்கும் ஒட்டப்பட்டது.
கடலூர் வடக்கு – நகரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா
கடலூர் வடக்கு நகரம் மணிக்கூண்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.
கடலூர் தொகுதி – நடுவண் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக கவசம் வழங்கும் திருவிழா
இன்று கடலூர் தொகுதி நடுவன் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கபசுர நீர் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் தொகுதி – தெற்கு ஒன்றிய பகுதியில் பனை நடும் திருவிழா
கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் பனை நடும் திருவிழா நடைபெற்றது. சுமார் 300 பனை விதைகள் நடப்பட்டது.
விருத்தாச்சலம் தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
விருத்தாசலம் தொகுதி சார்பாகவிருத்தாசலம் பேருந்து நிலையம் அ௫கில் உள்ள ஐயா கா்மவீரர் காமராசர் தி௫வு௫வச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
விருத்தாச்சலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதி சார்பாக
வேப்பூர் கூட்டுரோடுட்டில் ஆ.கங்கா தரன் தலைமையில்...
திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
30/09/2020 ரெட்டாக்குறிச்சிதிட்டக்குடி சட்டமன்ற தொகுதிமங்களூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி- திலீபன் நினைவு கொடி கம்பம்
காட்டுமன்னார்கோயில் தொகுதி 27.09.2020 ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது 33வது நினைவு நாள் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
27.09.2020 அன்று காட்டுமன்னாா்கோயில் பெரியகுளம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.



