கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர்தொகுதி
09-06-2019 அன்று காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி
09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக செய்யூர் தொகுதியில் வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி
திருபோரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.06.2019 அன்று சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|
பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
குடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்
திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மேலை கோட்டையூர் , கிராமத்தில் குடிநீர், பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டி பொது மக்களோடு இனைந்து முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதி மக்கள் ...
மரக்கன்று நடும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில் அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்
மருத்துவத் தங்கை அனிதா பிறந்த நாள்-மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் மருத்துவத் தங்கை அனிதா அவர்களின் 19 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச...
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில், திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின்...
கொடியேற்றம்-தை திருநாள்-நிகழ்வு
தைத் திருநாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரி்க்கிலி மற்றும் பாபுராயன் பேட்டை ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
--
தைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக தைபூச திருநாள் கொண்டாடப்பட்டது...









