கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

14.07.2019 காலை 8.00 முதல் திருப்போரூர் சட்டமன்ற தொகுக்குட்பட்ட தையூர் வல வந்தாங்கல், கண்ணகப்பட்டு, காலவாக்கம் , முல்லி கொளத்தூர், ஆகிய பகுதிகளில் காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் எள்ளாலன் யூசுப்...

காமராசர் பிறந்த நாள்-ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்

15/07/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் நகரம் சார்பில் ஆதீசுவரர் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு/உறுப்பினர் அட்டை வழங்குதல்/மதுராந்தகம்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஓரத்தில் அடுத்துள்ள செனையனேரி கிராமத்தில்  கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அப்பகுதியில் உறுப்பினர்களாக இணைந்த 51 நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. .

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர் மோர் வழங்குதல்-சோழிங்கநல்லூர்

சோளிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் 14.7.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர்  வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்/மரக்கன்று/நீர் மோர்/வழங்கும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில்  07.07.19 அன்று ஞாயிற்றுக்கிழமை காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மைக்கல் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி செயலாளர் வேங்கடேசன் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர்...

கொடியேற்றம்-பறவைகளுக்கு தண்ணீர் தொட்டி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநடு பேரூராட்சி, கரும்பாக்கம் கிராமத்தில் 06-07-2019 அன்று  கொடியேற்றம் மற்றும் விலங்குகளுக்கு பறவைகளுக்காண தண்ணீர் தொட்டி  வழங்கப்பட்டது.

கபடி போட்டி-செய்யூர் தொகுதி-காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

 (1-7-2019) அன்று கடலூர் சின்ன குப்பம் ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய கபடி போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 40,000/-  காஞ்சி தென் மண்டலம், காஞ்சி தெற்கு...

கிராம சபை கூட்டம்-மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற நாசகார திட்டங்களை கைவிட வேண்டும்...

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் அன்று 23.06.2019 புலிக்கொடி ஏற்றப்பட்டது  இதில் 30 பேர் உறுப்பினர்களாக  இணைந்திருந்தனர் அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

குருதி கோடை முகாம்-திருபோரூர் தொகுதி

23.06.2019 அன்று ஞாயிறு காலை 9.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்றதொகுதி  நாம் தமிழர் கட்சி  சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் குருதி கொடைமுகாம் சிறப்பாக நடைபெற்றது, 80க்கு மேற்பட்ட நம் உறவுகள் ஆர்வமுடன் கலந்து குருதியைை கொடுத்தார்கள் பிறகு பள்ளி வளாகத்தை சுற்றிி...