கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராசர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம்...
பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு
02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
செய்யூர் தொகுதி-கொடியேற்றும் விழா-ம.பொ. சிவஞானம்-ஐயா காமராசர்-புகழ் வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி, வேட்ரம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது சிலம்புச் செல்வர் பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் மற்றும் பெருந்தலைவர் ஐயா...
கோபிசெட்டிபாளையம் தொகுதி -கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
கோபிசெட்டிபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாமிநாதபுரம் வடக்கு வீதி நஞ்சுண்டாம்பாளையம் கெடாரை பேரூராட்சி எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில்
கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும்...
சோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் வட்டத்தில் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு, ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு வாசுகி நகர் பூங்கா, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது
திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் எருமையூர் ஊராட்சி, இராஜகோபால் கண்டிகை, பகுதியில் (02.10.2020) மாலை 6:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில்,காமராசரின்...
பெரம்பூர் தொகுதி-காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 2/10/2020 காலை 11 மணிக்கு பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் ஊடாக ஏரிக்கரை, வியாசர்பாடி, 45 ஆவது வட்டம் சார்பாக...
தென்காசி தொகுதி – காமராசர் மலர் வணக்க நிகழ்வு
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தமிழர்_காமராஜர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கும் சுரண்டை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
தென்காசி தொகுதி பெருந்தமிழர்_காமராசர் மலர் வணக்க நிகழ்வு
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தமிழர்_காமராஜர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள #காமராஜர் சிலைக்கும் சுரண்டை பகுதியில் மாலை அணிவிப்பு காமராசர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர்...








