துறைமுகம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

தமிழ் தேசிய தலைவர் மேதகு #வே_பிரபாகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு (நவம்பர் 26). தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி...

செஞ்சி தொகுதி – வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள்

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அ.பு.சுகுமார் அவர்களை அறிமுகப் படுத்தும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு...

கோவில்பட்டி தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

  *தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணம் அடைந்த எம் மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எம் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி...

கீ.வ.குப்பம் தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் அலுவலக திறப்பு விழா

கீ.வ.குப்பம் தொகுதி. தெற்கு ஒன்றியம் மேல்ஆலத்தூர். புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய...

இராணிப்பேட்டை தொகுதி – மாவீரர் நாள் பொதுக்கூட்டம்

இராணிப்பேட்டைதொகுதி மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சியில் (29-11-2020 ) அன்று இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதி முழுவதும் (29/11/2020)ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்து களப்பணி ஆற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

வழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசையான பொதிகை உட்பட நாடெங்கிலுமுள்ள அனைத்து மாநில மொழிகளின்...

அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சியில் மூலச்சி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு கரம்பையில் (29/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும் உறவாய் இணைந்த தாய் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

இராணிப்பேட்டை தொகுதி – காரை பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட காரை பகுதியில் புலி கொடி ஏற்றப்பட்டது.