செய்யாறு சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

தமிழின தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம்  

மாதவரம் தொகுதி – தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

*திருவள்ளூர் வடக்கு மாவட்டம் - மாதவரம் தொகுதி* *மேற்கு பகுதி* சார்பாக *தமிழின தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளையொட்டி *இனிப்பு வழங்குதல்* நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்போரூர் தொகுதி – நிவர் புயல் பேரிடர் மீட்பு பணிகள்

25.11.2020 , 26.11.2020 அன்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி பகுதிகளில் நிவர் புயல் மற்றும் கன மழையினால் ஏற்பட்ட பேரிடர்களை நேரடியாக கள ஆய்வு செய்து மக்களுக்கான உதவிகள்,...

பொன்னேரி – நிவர் புயல் நிவாரண பணிகள்

பொன்னேரி தொகுதி நாலூர் ஊராட்சி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிதி உதவி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் .

கிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டு மகாதானபுரத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது. உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுரேஷ்-9159767775 தகவல் தொழில்நுட்ப பாசறை

கிருஷ்ணராயபுரம் – தலைவர் பிறந்தநாள் விழா

தமிழ் தேசியதலைவர் அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு 66 மரக்கன்றுகள் மேட்டு மகாதானபுரத்தில் நடப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக அரிசி மற்றும் மளிகை காய்கறிகள் நேத்ரா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு வழங்கபட்டது. தொழிற்பேட்டை. கரூர். சுரேஷ் -9159767775 ...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – மாவீரர் நாள் நிகழ்வு

நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் லட்சிய முழகதிக்கு ஏற்ப தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக அரிசி, மளிகை மற்றும்காய்கறிகள் புன்னம் சத்திரம் சித்தார்த் முதியோர் இல்லத்திற்கு வழங்கபட்டது.

திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .