மேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. 1. வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 2. பி.என் பட்டி தொகுதியில் கட்சி கொடி கம்பம் நடும்...

கடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிகுப்பத்தில் மக்கள் பணி.

05-09-2020 காலை 8 மணி முதல் 10 மணி வரை பாதிரிக்குப்பம் நவநீதன் நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் 200 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது.

திருவாடானைத்தொகுதி – புலிக்கொடியேற்ற விழா

திருவாடானை சட்டமன்றதொகுதி சார்பாக 17/11/2020 அன்று திருவாடானை பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.  

திருவாரூர் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    

கடலூர் தொகுதி – முப்பெரும் விழா

11-10-2020 அன்று கடலூர் தொகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் கடலூரின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த பொறுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான பரிசுகளை அள்ளிச்சென்றதோடு நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டது. ❄️...

கடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் மக்கள் பணி.

14-9-2020 அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதனை மாணவர் பாசறை பொறுப்பாளர் பாலாஜி மற்றும் மகேந்திரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தொகுதி – தேசியதலைவர் பிறந்தநாள்,மாவீரர் நாள் நிகழ்வு குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுப்பது குறித்தும் குருதிகொடை முகாம் நிகழ்வுகள் குறித்தும் தொகுதி கலந்தாய்வு...

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 18-11-2020 அன்று கோதநல்லூர் பேரூராட்சி குருவிக்காடு பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.

மண்ணச்சநல்லூர் தொகுதி – கொடியேற்ற விழா

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக *கிழக்கு ஒன்றியம்* முன்னெடுக்கும்  புலி கொடியேற்ற விழா 3 இடங்களில்  நடைப்பெற்றது.

ஜோலார்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக 15.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி வெங்கட்ட கவுண்டனூரில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.