குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...

இலால்குடி தொகுதி – குருதிக்கொடை முகாம்

27.11.2020 அன்று இன விடுதலைக்காக செங்குருதி இந்த மாவீரர் நாளில், புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

நத்தம் தொகுதி-மாவீரர்நாள் வீரவணக்கம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து...

தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு

இன்று 28.11.2020 மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் - “சென்னை நிருபர்கள் சங்க அரங்கில்” நடைபெற்ற தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் தமிழர்...

மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ...

இலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 அன்று இலால்குடி தொகுதியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் 500 வாழ்த்து சுவரொட்டிகள்...

குளச்சல் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி

குளச்சல் தொகுதி கப்பியறை பேரூராட்சி சார்பாக மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் 22,000 நிதி உதவி வழங்கப்பட்டது. ...

மதுராந்தகம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர...

மாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்! – சீமான் சூளுரை

தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப களத்திலே விதையாய் விழுந்த மாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்! – சீமான் சூளுரை என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று நவம்பர் 27.மாவீரர் நாள். நமது தாய்மண்...

ஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 26-11- 2020 அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள்...