போளூர் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்

12.02.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோவில்பட்டி ஊராட்சி கிளை கட்டமைப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

போளூர் சட்டமன்ற தொகுதி சிறுநூலகம் அமைக்கும் நிகழ்வு

23/01/2023 அன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சி சிறகம் எண் 6-ல் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சார்பில் சிறுநூலகம் அமைக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் புலிக்கொடியேற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியம் மகாஜனம்பாக்கம் கிராமத்தில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பெரம்பலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வாலிகண்டபுரம் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாற்றுக் கட்சி உறவுகள் இணையும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் தேவிகோடு- புலியூர்சாலை ஊராட்சியில் இருந்து மாற்று கட்சி சேர்ந்த 10 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செஞ்சி வடக்கு ஒன்றியம் பாடி பள்ளம் ஊராட்சியை சேர்ந்த மூலநெல்லி மலை கிராமத்தில் வெற்றிகரமாக புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.! விரைவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நாகை சட்டமன்றத்தொகுதி கோரிக்கை மனு

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் மணல்குவாரி அமைக்க ஆளும் கட்சியினர் முயல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி நாம்தமிழர்கட்சியின் நாகை சட்ட மன்றத்தொகுதி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.

செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

செஞ்சி தெற்கு ஒன்றியம் தேவதானம்பேட்டை ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.