பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி…
பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப்...
சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக வாகையர் தொடரில் ஆடவருக்கான…
சீனாவில் நடந்த ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக வாகையர் தொடரில் ஆடவருக்கான 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டுவீரர் அன்புமகன் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம், ...
எழுத்தாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட…
எழுத்தாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி, சுற்றுச்சூழல் பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா கோவை சதாசிவம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பின்னல் நகரம், ஊர்ப்புறத்துப்...
நாம் தமிழர் கட்சி – கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின், களப்பணியாளர்…
நாம் தமிழர் கட்சி - கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின், களப்பணியாளர் அன்புத்தம்பி இரஞ்சித் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராஜகண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில்...
சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம்,…
சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
சென்னையில் உள்ள எம்.ஆர்.எப்....
திரைத்துறையில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிசெய்த பெருங்கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா…
திரைத்துறையில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிசெய்த பெருங்கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இணையரும், மூத்த திரைக்கலைஞர் ராதிகா சரத்குமார் அவர்களின் தாயாருமான அம்மா கீதா ராதா அவர்கள்...
நாம் தமிழர் கட்சி – வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி தா.கண்ணன் அவர்களின் தந்தை தமிழரசு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஐயா தமிழரசு அவர்களை...
புரட்டாசி 11ஆம் நாள் (27.09.2025) மாலை 04 மணியளவில் தர்மபுரி…
புரட்டாசி 11ஆம் நாள் (27.09.2025) மாலை 04 மணியளவில் தர்மபுரி வள்ளலார் திடலில்,
மலைகளின் மாநாடு!
மலை வளமே!
மண் வளம்!
மலை இல்லையேல்
மழை இல்லை!
மலையிலிருந்து தான்
அருவி
அருவியிலிருந்து தான்
நீரு
நீரிலிருந்து தான்
சோறு
சோறிலிருந்து தான்
வயிறு
வயிறிலிருந்து தான்
உயிரு
உயிரிலிருந்து தான்
வாழ்க்கை
மலைகளைக் காப்போம்
மண்வளம் மீட்போம்!
அன்பின்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20.09.2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர்...
🔴தற்போது நேரலையில்… தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC –…
🔴தற்போது நேரலையில்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்...








