திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ…
திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொடர்ந்து பல ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தந்து...
சமகால ஊடக ஆளுமைகளுக்கு முன்னத்தி ஏர்! செய்தி ஊடகத்துறையில் கனவுகளோடு…
சமகால ஊடக ஆளுமைகளுக்கு முன்னத்தி ஏர்!
செய்தி ஊடகத்துறையில் கனவுகளோடு கால் பதிக்கும் தமிழிளம் தலைமுறைக்கு ஆகச்சிறந்த வழிகாட்டி!
36 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் நிறைந்த மூத்த தமிழ் பத்திரிக்கையாளர்..!
சமரசமற்று உண்மையும்,...
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்…
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தை 11ஆம் நாள் (25-01-2026) காலை நடைபெற்ற...
தமிழ்நாடு என்ற சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காக…
தமிழ்நாடு என்ற சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காக பெருந்தமிழர் சங்கரலிங்கனார் பட்டினி போராட்டம் நடத்தி தன் இன்னுயிர் ஈந்தார். சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும், அனைத்து மொழிகளையும்...
மன்னராட்சி மறைந்தது.. மக்களாட்சி மலர்ந்தது.. என்பதை ஏட்டளவில் மட்டும் எழுதி…
மன்னராட்சி மறைந்தது..
மக்களாட்சி மலர்ந்தது..
என்பதை ஏட்டளவில் மட்டும்
எழுதி வைத்த
குடியரசு திருநாள் இன்று..!
கொடுங்கோன்மை அடக்குமுறை
கொள்ளை போகும் கனிமவளம்
துறை தோறும் ஊழல் இலஞ்சம்
எதிர்த்து கேட்டால் தேசத்துரோகம்
தடுக்க நினைத்தால் குண்டர் சட்டம்
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!
மலிவு விலை...
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்…
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறையினருக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் தை 10 ஆம் நாள் 24-01-2026 அன்று காலை தாம்பரம்...
வேளச்சேரி சாஸ்திரி நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும்…
வேளச்சேரி சாஸ்திரி நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை வேளச்சேரி சாஸ்திரி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும்...
உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர்…
உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர் மறவர்களது பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!
மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது தலைமுறைகள் வாழ்வதற்கு மூதாதைகள் விட்டுச் செல்கிற பண்பாட்டு...
எழுச்சி கொள்! புரட்சி செய்! திருச்சி நோக்கி புறப்படு..! மாற்றத்தை…
எழுச்சி கொள்!
புரட்சி செய்!
திருச்சி நோக்கி புறப்படு..!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
மாசி 09 | 21-02-2026 | திருச்சி
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திரள்வோம்! திரள்வோம்!
திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனத்தீரே..!
https://t.co/7t37LHmja4
https://t.co/pz7J0c9TfH
View original post on...
நாம் தமிழர் கட்சி – வடலூர் நகரம், சுற்றுச்சூழல் பாசறையின்…
நாம் தமிழர் கட்சி - வடலூர் நகரம், சுற்றுச்சூழல் பாசறையின் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெயராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...








