சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த…

சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட, 7 பேர் மரணித்த துயர நிகழ்வறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜா.கமலேஷ் அவர்களின் தந்தை ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர்...

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17…

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் நிர்வாகி அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்கள் அன்னைத் தமிழ் காக்க தன் இன்னுயிரை இழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 தரவிறக்கம் செய்ய http://www.makkalarasu.com #NTKManifesto2026 #நாம்தமிழர்_ஆட்சிவரைவு View original post on X ↗

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 நூல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு பங்குனி 05 (19-03-2026)...

🔴 தற்போது நேரலையில் நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு-2026…

🔴 தற்போது நேரலையில் நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு-2026 வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு 19-03-2026 | சென்னை - கிண்டி https://x.com/i/broadcasts/1XxygmPRnYVGM View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி அ.அறிவழகன் அவர்களின் தாயார் அம்மா பத்மாவதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் அன்னையை...

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு…

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து...

‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய…

‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. 1920 முதல்...

உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும்…

உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, 'விவசாயி' சின்னத்தில் வாக்கு சேகரித்து, மக்களிடம் இடையறாது...