நாம் தமிழர் கட்சி – செய்யாறு தொகுதி, கொருக்காத்தூர் கிராமத்தைச்…
நாம் தமிழர் கட்சி - செய்யாறு தொகுதி, கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி தி.பாண்டியன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கோ.திருநாவுக்கரசு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...
அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்! நாம் தமிழர் கட்சி – நாமக்கல்…
அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்!
நாம் தமிழர் கட்சி - நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த களப்பணியாளர், அன்புத்தம்பி பாலாஜி அவர்கள் கடந்த 31.07.2024 அன்று நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன...
18.08.2024 அன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி…
18.08.2024 அன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி - தென்சென்னை மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை,
https://youtu.be/SNRA2sll6C0
View original post on X ↗
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில்…
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச்...
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில்…
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச்...
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்!…
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம்...
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல்…
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக் கோரியும்,...
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட…
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட அன்பு இளவல் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
மண்ணிற்கும், மக்களுக்கும் நலம்தரும் கலைத்தொண்டு புரிந்து வெற்றிகள் பல பெற்றிட என்னுடைய...
நாம் தமிழர் கட்சி – சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடைப் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அஜித் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா வீரக்கண்ணு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து...
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா…
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா முருகானந்தம் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஐயா முருகானந்தம் அவர்களின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.
தமிழர்கள்...








