நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் தொகுதிப் பொருளாளர்…
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி பூ.மதிவாணன் அவர்களின் பாட்டி, மதிப்பிற்குரிய அம்மா க.சின்னப்பிள்ளை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன்.
பாட்டியை இழந்து வாடும் தம்பி மதிவாணன் அவர்களுக்கும்,...
நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின்…
நாம் தமிழர் கட்சி - செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் செயலாளர் ஆருயிர் இளவல் இரவிவர்மன் மற்றும் அன்புத்தம்பி அருள்மொழிவர்மன், அன்புத்தங்கை மருத்துவர் காவியா ஆகியோரின் தந்தையும், மேனாள் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரும்,...
‘அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப்…
‘அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்”
என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்.
உயிரோடு இருக்கும்போது சோறு தராத...
Retrieving Katchatheevu is the Only Permanent Solution for…
Retrieving Katchatheevu is the Only Permanent Solution for the TN Fishermen’s Safety!
Prime Minister Narendra Modi, Leader of the Opposition Rahul Gandhi, and Tamil Nadu...
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக…
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும்!
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை இராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி...
நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் மேலக்காவிரி தொகுதிச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சி - கும்பகோணம் மேலக்காவிரி தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.சமீர் பாட்சா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இ.முகமது காசிம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து...
நாம் தமிழர் கட்சி – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை…
நாம் தமிழர் கட்சி - கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை - பாபநாசம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி உ.இளையராஜா அவர்களின் தந்தையும், தகவல் தொழில்நுட்பப் பாசறை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் சண்.மணிமாறன்...
அப்பா பாட்சாவின் மரணம் கொடுந்துயரம்! இசுலாமிய சிறைவாசிகளின் மரணம்தான் அவர்களுக்கான…
அப்பா பாட்சாவின் மரணம் கொடுந்துயரம்! இசுலாமிய சிறைவாசிகளின் மரணம்தான் அவர்களுக்கான விடுதலையென நினைத்துவிட்டதா திமுக அரசு?
@CMOTamilnadu @mkstalin
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடிய சிறைவாசி அப்பா பாட்சா அவர்களது மரணச்செய்தியறிந்து பெரும்...
இசை இறைவன், ஆண்டாளின் மகன் ஐயா இளையராஜா அவர்களை அவமதித்த…
இசை இறைவன், ஆண்டாளின் மகன் ஐயா இளையராஜா அவர்களை அவமதித்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும்!
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த...
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட…
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகத் தளவாடங்கள் ஏற்றிச் செல்வதற்கு அனுமதி மறுத்து,...








