நலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப்…
நலமே செழிக்க
வளமே கொழிக்க
மகிழ்வே நிலைக்க
எல்லோருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!
#HappyNewYear2025
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை…
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி அருண் மைக்கேல் அவர்களின் தாயார் அம்மா காவேரி அல்போன்ஸ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
...
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக…
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று...
நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வீரத்தியாகி! நம்…
நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வீரத்தியாகி!
நம் பெரும் பாட்டன்
சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கையன்னையைப் போற்றிக் கொண்டாடிய…
மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கையன்னையைப் போற்றிக் கொண்டாடிய பெருந்தமிழர்!
அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்!
உழவாண்மையின் தேவையையும், நஞ்சில்லா உணவையும் வலியுறுத்திய பெருந்தகை!
'உழவு இல்லையேல், உணவு இல்லை!
உணவு இல்லையேல்,...
இயற்கை வேளான் பேரறிஞர் நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11ஆம்…
இயற்கை வேளான் பேரறிஞர் நம்
பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11ஆம் ஆண்டு
நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக மார்கழி 13
28.12.2024 அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற
"உழவை...
தமிழ்நாட்டின் பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த ஐயா மூப்பனார் அவர்களின்…
தமிழ்நாட்டின் பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த ஐயா மூப்பனார் அவர்களின் மகனும், தமிழ் மாநிலக் காங்கிரசு கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த...
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி,…
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்தொகுதி, ஓவரூர் ஊராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்தொகுதி, ஓவரூர் ஊராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி கா.மூவேந்தன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல்...
நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறையின்…
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி அ.இராஜபாண்டியன் அவர்களின் தந்தையார் அப்பா அந்தோணி சேகர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும்...









