முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்

10

க.எண்: 20261000272
நாள்: 17.10.2026

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன் முன்னிலையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் சேலம், அஸ்தம்பட்டி, மரவனேரி, நீதிமன்ற சாலை, LMB திருமண மண்டபம் அருகில் உள்ள சேலம் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மதுராந்தகம் தொகுதிப் பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை