முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய…

0

மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கிற என் ஆருயிர் இளவல்,
'உயிர்க் காக்கும் குருதிக்கொடை! மக்களை ஒன்றிணைக்கும் நாம் தமிழர் படை!’ என்ற முழக்கத்தை ஏந்தி, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான அலகுகள் குருதியினைக் கொடையாக வழங்கிவரும் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின்
மாநிலச் செயலாளர்
அரிமா மு.ப.செ.நாதன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி கையூட்டு-ஊழல்…
அடுத்த செய்திபுரட்சித் தமிழகம் கட்சி – பறையர் பேரவைத் தலைவர், என்…