முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

19

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நம்முடைய போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரிய புனிதப் போராளி
அண்ணன் பழனி பாபா
பெரும்புகழ்ப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்:
கும்பம் (மாசி) 10 | 22-02-2025 மாலை 04 மணி

இடம்:
பழனி நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதிருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியைச்…