முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்…

0

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!

தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..!

வென்று மென்மேலும் உயருங்கள்..!

முந்தைய செய்திமலைகளின் வளமே! மண்ணின் வளம்! மலையைக் காப்போம்! மண்ணை மீட்போம்!…
அடுத்த செய்திஇலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்