முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பு இளவல் இசக்கி கார்வண்ணன் அவர்களது இயக்கத்தில் அன்புத்தம்பி விமல்…

0

அன்பு இளவல் இசக்கி கார்வண்ணன் அவர்களது இயக்கத்தில் அன்புத்தம்பி விமல் அவர்கள் நடித்து, விரைவில் வெளியாகவிருக்கும் #பரமசிவன்பாத்திமா திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

🔗 https://t.co/DiYaiQmRGC

மண்ணுக்கும், மக்களுக்குமான நற்கருத்துகளைக் கொண்டு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவரும் இத்திரைப்படம் பெரும் வெற்றியடையவும், தம்பியின் திரைப்பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்!

#ParamasivanFathima
@director_esakki @LCMOVIES_2006
@ActorVemal @deepan_composer
@mynaasukumarm @dir_thalapathi @trendmusicsouth @onlynikil

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திஅரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று…