முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா கார்மேகன் அவர்களின்…

0

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா கார்மேகன் அவர்களின் தாயார் அம்மா இராசலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா கார்மேகன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இராசலட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியின்…