முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர் தன்மானம் காக்கவும், மண்மானம் மீட்கவும் துடிப்புடன் களமாடிவரும் தமிழர்…

0

தமிழர் தன்மானம் காக்கவும், மண்மானம் மீட்கவும் துடிப்புடன் களமாடிவரும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் ஆருயிர் இளவல் கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

தமிழ்த்தேசிய அரசியலை வென்றெடுக்க என் தோளுக்குத் துணையாக நிற்கும் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் மேன்மேலும் சிறக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@KKSelvakumaroff

முந்தைய செய்திதமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்