முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, முகப்பேர்…

0

நாம் தமிழர் கட்சி – மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, முகப்பேர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி உதயகுமார் அவர்களின் தாயார் அம்மா க.சாந்தா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.சாந்தா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்

முந்தைய செய்திதமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்; பாகிஸ்தான்…
அடுத்த செய்திதிராவிட அரசியல் இயக்கங்கள் தமிழர் நிலத்தில் காலூன்றுவதற்கு முன்பே தமிழ்…