முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள்…

0

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில்
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி
பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 இன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றிய போது,

https://t.co/5TZNG3ycmP

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி நிறுவனர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார்…
அடுத்த செய்திதிருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு…