முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர்,…

0

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, அண்ணனின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது,

முந்தைய செய்திதமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள ‘படையாண்ட…
அடுத்த செய்திசொந்த இரத்தங்களுக்குள் யுத்தம் வேண்டாம்! தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு, தமிழர் ஓர்மைக்கு,…