முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாவட்டத்…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பரமசிவம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பரமசிவம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஉலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! கொடையாக நாம் தரும் ஒவ்வொரு…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தாம்பரம் மண்டலம் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்