முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ம.ஹமர்தீன் அவர்களின் சகோதரர் தம்பி ம.அப்துல் மாலிக் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அன்புச்சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ம.அப்துல் மாலிக் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பேராவூரணி மண்டலம் (பேராவூரணி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர்…