முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி நிசார் அவர்களின் மாமியாரும், அன்புத்தங்கை நி.சர்மிளா பேகம் அவர்களின் தாயாரும் அம்மா ஜான் பேகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை நி.சர்மிளா பேகம் , தம்பிநிசார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா ஜான் பேகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி22 Times More Funding to Sanskrit than Tamil: Yet Another Expression Of The Bjp Govt’s Stepmotherly Attitude! – Seeman
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்…