எத்தனையோ மலைவாழ் கிராமங்களில் வாழும் நம் எளிய மக்கள் இன்றும் போய் வர சாலையற்று சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
அவர்களின் இன்னல்களை உணர்ந்து இந்த #கெவி படத்தை எடுத்திருக்கிறார்கள் இவ்விளைஞர் கூட்டம். மாற்றங்கள் நிகழ இதுபோன்ற குரல் படங்களாக ஒலிக்க வேண்டிய அவசியமுள்ளது. நல்ல சாலைகள்.. தரமான கல்வி… இலவசக் குடிநீர் இதுதான் நமது இலக்கே. அதைப் படமாகச் செய்திருக்கும் இப்பிள்ளைகளுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்!
https://t.co/3m9e5A8mVK
#gevi
@vairamuthu @ungaldevaoffl @artuptriangles_ @TamilDhayalan_ @ActorAadhavan @sheelaActress
@Vivek mohan @i_umar_farook @S_Chidambaram7 @jay07492520 @hari6073 @Balamusician @johnmediamanagr @rambo_vimal @prasanthoffical @promoworkstudio @samynathanpm95 @udhayramakrish2 @darmaduraijeeva
@DreamBig_film_s @trendmusicsouth


