எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர், இந்திய சனநாயக கட்சியின் தலைவர், கல்வியாளர், கொடையாளர், ஆகச்சிறந்த நிர்வாகி என்று பன்முகத்திறன் படைத்த அன்பிற்கினிய சகோதரர் இரவி பச்சமுத்து அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புறச் செயற்பட்டு எஸ்.ஆர்.எம். குழுமத்தை வளர்ச்சிப் பாதையில் சிகரம் தொட செய்துள்ளதுடன், ஏழை-எளிய மக்களுக்குச் செய்கின்ற எண்ணிலடங்கா உதவியால் பிறந்த தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்க்கும் ஐயா இரவி பச்சைமுத்து அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் பல்லாண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட வேண்டுமென வாழ்த்துகின்றேன்!
@iRaviPachamuthu



