முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, சின்னபோரூர் வட்டப்…

0

நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, சின்னபோரூர் வட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தனசேகர் அவர்களின் துணைவியார் தங்கை மாலினி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

உற்றத் துணைவியாரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி தனசேகர் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தங்கை மாலினி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும் எது நமக்கான அரசியல்? மாபெரும் கருத்தரங்கம் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்