முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது…

0

நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது வட்டம்) மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத்…
அடுத்த செய்திஅரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகையாக…