முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சி – சென்னை, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சங்கிதா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ரமணா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ரமணா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – போளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திஎங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…