முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைத்துறையில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிசெய்த பெருங்கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா…

0

திரைத்துறையில் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிசெய்த பெருங்கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இணையரும், மூத்த திரைக்கலைஞர் ராதிகா சரத்குமார் அவர்களின் தாயாருமான அம்மா கீதா ராதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனத்துயரமடைந்தேன்.

தாயை இழந்து வாடும் ராதிகா சரத்குமார், அண்ணன் சரத்குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கீதா ராதா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திTNPSC – Group 04 முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்–இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திசென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம்,…