முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைத்துறை காலந்தொடங்கி தமிழ்த்தேசிய அரசியல் பெரும் பயணம் வரை என்…

0

திரைத்துறை காலந்தொடங்கி தமிழ்த்தேசிய அரசியல் பெரும் பயணம் வரை என் தோளுக்கு துணைநிற்கும் பேரன்புக்காரன்..!

ஏற்ற பணி எதுவாயினும் சொல்லுக்கு முன் செயலாய் செய்து முடிக்கும் படைத்தளபதி..!

குறிப்பறிந்து செயலாற்றும் செயல்வீரன்..!

என் ஆருயிர் இளவல் தேவா ( எ) தேவேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திபடையாண்ட மாவீரா – வீரமும், ஈரமும் கொண்ட ஒரு மாவீரனின்…
அடுத்த செய்திபெருந்தலைவர் தாத்தா காமராசரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராகப்…