முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும்,…

0

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், திரைக்கலைஞரும், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஐயா அவர்கள் உடல் நலத்துடனும், உளமகிழ்வுடனும் வாழ்வாங்கு வாழ்ந்து கலைப்பணியையும், கல்விப்பணியையும் சிறப்புற செய்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@VelsFilmIntl @IshariKGanesh

முந்தைய செய்திகூடலூர் பகுதியில் அடர்வன பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும்…
அடுத்த செய்திதமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும்…