முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி செல்வின்ஜோஸ் அவர்களின் அண்ணியும், அன்புச்சகோதரர் ஸ்டாலின்ஜோஸ் அவர்களின் இணையரும் தங்கை சுஜாபாய் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தங்கை சுஜாபாய் அவர்களை இழந்து வாடும் அன்புச்சகோதரர் ஸ்டாலின்ஜோஸ், அவர்களுக்கும் தம்பி செல்வின்ஜோஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை சுஜாபாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கிருஷ்ணகிரி ஒசூர் மண்டலம் (ஒசூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்