முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, திருவள்ளூர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி,
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வினோத் அவர்களின் தாயார் ஏ.பூங்கொடி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி வினோத் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா ஏ.பூங்கொடி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை,…
அடுத்த செய்தி‘தீரனும் அவன் பேரனும்’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!