முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, மாநில…

0

நாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஞா.வினோத் அவர்களின் தாயார் ஞா.தெரசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி வினோத் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா ஞா.தெரசா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!
அடுத்த செய்திதமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம்…