களஞ்சியம் எனும் களப்போராளி..!
தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் ஒப்பற்ற ஆற்றல் அனைத்தையும் தந்து கொண்டிருக்கின்ற
என் ஆருயிர் தம்பி இயக்குநர் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
தம்பி மென்மேலும் வெற்றிபெற பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
@cholan_mukka



