முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

Teacher’s Stick நிறுவனத்தின் தயாரிப்பில், என் ஆருயிர் தம்பி லெனின்…

0

Teacher's Stick நிறுவனத்தின் தயாரிப்பில், என் ஆருயிர் தம்பி லெனின் வடமலை அவர்களின் எழுத்து-இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாரு போட்ட கோடு' திரைப்படத்தின் முதற்பார்வை வடிவமைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்!

@DrVinithaG
@sriram_vignesh
@meghali01
@sriramvigneshm
@Ajayfilmfa38992
@fridaypictures2022
@q5tvofficial

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025