நாம் தமிழர் கட்சி – மயிலம் சட்டமன்றத் தொகுதி,
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.முனுசாமி அவர்களின் தாயார் சு.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி முனுசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா முனியம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



