முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

0

நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி முத்துக்குமார் அவர்களின் தந்தையார்
ஐயா முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா முருகன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி…